பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை விரிவாக்கியதால்பஸ் இயக்கம் துவங்கியது

Added : ஆக 15, 2019
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுார் ஏலியாஸ் கடை பகுதியில் கடந்த, 9ம் தேதி சாலையில் பிளவு ஏற்பட்டது. இதனால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறிய வாகனங்கள் மட்டும் மேங்கோரேஞ்ச் எஸ்டேட் வழியாக கொளப்பள்ளி, அய்யன்கொல்லிக்கு இயக்கப்பட்டன. அரசு பஸ் வசதியில்லாததால், மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதனையடுத்து, கொளப்பள்ளி வியாபாரிகள் சங்கத்தினர், ஏலமன்னா வழியாக இருந்த தார் சாலை ஓரங்களை அகலப்படுத்தினர். இதை தொடர்ந்து, புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X