பொது செய்தி

இந்தியா

பூமியை பிரிந்தது 'சந்திரயான் - 2'

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

பெங்களூரு, :பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து, 'சந்திரயான் - ௨' விண்கலம் நேற்று பிரிந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது. ஆந்திராவில் உள்ள, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து, கடந்த மாதம், ௨௨ல், நிலவுக்கு ஏவப்பட்ட, சந்திரயான் - ௨ விண்கலம், நேற்று வரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்தது. நிலவை அடைவதற்கான அதன் உயரம், ஐந்து முறை உயர்த்தப்பட்டது.மொத்தம், ௨௩ நாட்கள் பயணத்திற்கு பின், நேற்று அதிகாலை, ௨:௨௧ மணிக்கு, பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு, சந்திரயான் - ௨ விண்கலம் உந்தப்பட்டது. அந்தப் பணி, இஸ்ரோ விஞ்ஞானிகளால், தரையிலிருந்து கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது.வரும், 20 ம் தேதி வரை, நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணம் செய்து, செப்டம்பர், ௭ல், நிலவை அடையும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
15-ஆக-201910:00:21 IST Report Abuse
thulakol படம் போட்டு காட்டினால் கொஞ்சமாவது அறிவியல் விளங்கும்
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஆக-201909:35:14 IST Report Abuse
சுந்தரம் 'சந்திரயான் - 2', கடந்த மாதம், 22ல்,,23 நாட்கள்,2:21 மணிக்கு, அளவுக்கு விஞ்சிய தமிழ் பக்தி.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஆக-201909:17:50 IST Report Abuse
சுந்தரம் அளவுக்கு விஞ்சிய தமிழ் பக்தி. ( 2', 22ல், 23,7ல்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X