பொது செய்தி

இந்தியா

இன்று அபிநந்தனுக்கு,'வீர்சக்ரா' விருது

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
அபிநந்தனுக்கு,'வீர்சக்ரா' விருது

டில்லியில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், 'விங் கமாண்டர்' அபிநந்தனுக்கு, 'வீர்சக்ரா' விருது வழங்கப்பட உள்ளது.பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, பிப்., 27ல், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின், 'எப் - 16' ரக போர் விமானங்கள் புகுந்தன. அவற்றை, நம் விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.பாக்., போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய, நம் விமானப்படை, விங் கமாண்டர், அபிநந்தன், 'பாராசூட்' மூலம் தப்பிக்கும் போது, எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் பகுதியில் விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினார்.பின், இந்தியா கொடுத்த நெருக்கடிக்கு பயந்து, அபிநந்தனை இரண்டே நாட்களில், பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் வீரத்தை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், வீர்சக்ரா விருது வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201914:59:16 IST Report Abuse
Diya Congratulations Sir, Jai Hind.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
15-ஆக-201911:14:01 IST Report Abuse
M.COM.N.K.K. எந்த விமானத்தையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் அதை நிரூபித்தவர் தான் விங் கமாண்டர் அபிநந்தன் விருதுக்கு முற்றலிலும் தகுதியானவர்.வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X