காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
பூஞ்ச்: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில், பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கேஜி செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம்
JammuAndKashmir, POONCH,Pakistan, violate, ceasefire, Indian Army,  retaliate, காஷ்மீர், பாக்., அத்துமீறல், இந்தியா, பதிலடி

பூஞ்ச்: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில், பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கேஜி செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
15-ஆக-201919:59:38 IST Report Abuse
M.COM.N.K.K. பாகிஸ்தான் ஒரு பூட்டு அதை திறப்பதும் பூட்டுவதும் சீனாதான்அதுதான் திறவுகோல் இப்போது அணுகுண்டை எங்கே போடவேண்டும் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளலாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-201918:30:10 IST Report Abuse
J.V. Iyer எதையாவது வைத்து சண்டையை ஆரம்பிக்கலாம், பிறகு பழியை இந்தியாமீது போடலாம் என்று பாக்கிகள் துடிக்கிறார்கள். இதற்க்கு வெளிநாட்டு ஊடகங்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்றன.
Rate this:
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
15-ஆக-201917:42:25 IST Report Abuse
vasanthan பாக்கி பன்றிகளை அணுகுண்டு போட்டு கூண்டோடு ஒழித்து கட்டவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X