காஷ்மீர்: இந்தியா பதிலடியில் 3 பாக்., வீரர்கள் பலி

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாக்., அத்துமீறலுக்கு இந்தியா தந்த பதிலடியில் 3 பாக்., ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.



latest tamil news



நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில், பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், காஷ்மீர் எல்லைப்பகுதிகளான உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்தது. இதில் பாக்., ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
16-ஆக-201908:52:33 IST Report Abuse
K.ANBARASAN முழு அளவிலான போர் வந்தால் இது தான் சரியான சமயம் என்று கருதி - பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளை குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை தேச துரோக வழக்கில் பிடித்து உள்ளே போட வேண்டும்
Rate this:
Anand - chennai,இந்தியா
16-ஆக-201911:00:55 IST Report Abuse
Anandதேச துரோக வழக்கில் பிடித்து உள்ளே போட கூடாது, சுட்டு பொசுக்கவேண்டும்.....
Rate this:
Mk cbe - covai,இந்தியா
16-ஆக-201912:08:01 IST Report Abuse
Mk cbeஉள்ளே எல்லாம் வைத்து உபசரிக்க வேண்டாம். சமயம் இதுதான் என்று அவர்களை மேலோகம் அனுப்பவும்....
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
16-ஆக-201908:47:33 IST Report Abuse
K.ANBARASAN காங்கிஸ் ஆட்சி நினைத்து கொண்டிருக்கிறார்கள் போலும். துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு அங்கிருந்து வந்தால் நூறு குண்டு இங்கிருந்து கிளம்பும்.இது மோடி ஆட்சி என்று யாராவது அவ்வப்போது அவர்களுக்கு ஞாபக படுத்தினால் நல்லது
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
15-ஆக-201921:30:10 IST Report Abuse
Bharatha Nesan vacate POK, or ready to die, POK को खाली करें, या मरने के लिए तैयार रहें, پی او کے کو خالی کریں ، یا مرنے کے لئے تیار رہیں۔ POK
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X