பொது செய்தி

இந்தியா

இந்திய துணை தூதருக்கு பாக். சம்மன்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement
இந்திய துணை தூதருக்கு பாக். சம்மன்

பூஞ்ச்: போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைகட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக துணை தூதருக்கு பாக். சம்மன் அனுப்பியது.
காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியான லிபா, பீட்டால் ஆகிய பகுதிகளில் இந்திய நிலைகள் மீது பாக்.ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்குபதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் எதிர் தரப்பில் 3 பாக். வீரர்கள் பலியாயினர். இதையடுத்து ஆத்திரமடைந்த பாக். இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவிற்கு சம்மன் அனுப்பி கண்டித்துள்ளது.
.
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
16-ஆக-201913:37:39 IST Report Abuse
Rajan Cricket Khan ஊழைஇட ஆரம்பித்துவிட்டான். அவன் மக்களே அவனை கழற்றி விடப்போகிறார்கள். தன்னை காப்பாத்திக்கொள்ள இந்த வீண் ஊழை.
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
16-ஆக-201908:46:33 IST Report Abuse
vasanthan இந்த சம்மனை தமிழ் நாட்டில் உள்ள தலைவர்களுக்கு கொடுத்து இருக்கலாம் நம்ம பசி பார்க்காத சம்மனா ...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
16-ஆக-201906:22:05 IST Report Abuse
Indhuindian India should at once call off the diplomatic relationship with Pakistan and close our embassies in Pak. Logically India should also expel all Pakistanis now in India for any purpose whatsoever. How can we allow an enemy to remain in the Country. Also identify Indians who are enemies to our country and apologists for Pakistan and export them to Pakistan where they can live in full democracy and complete freedom.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X