பொது செய்தி

இந்தியா

பிரதமருக்கு ராக்கி கட்டிய இஷ்ரத்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
கோல்கத்தா:முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரரான, இஷ்ரத் ஜஹான், பிரதமர் மோடியை சந்தித்து, அவருக்கு, தேசிய கொடி வண்ணத்தில், ராக்கி கட்டினார். அப்போது, முத்தலாக் விவாகரத்து முறையை நீக்கியதற்காக, முஸ்லிம் பெண்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவை சேர்ந்த இஷ்ரத், 14, 8 வயதுடைய குழந்தைகளுக்கு தாய். கடந்த, 2014ல், இவரது கணவர், துபாயில் இருந்தபடி,
பிரதமருக்கு ராக்கி  கட்டிய இஷ்ரத்

கோல்கத்தா:முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரரான, இஷ்ரத் ஜஹான், பிரதமர் மோடியை சந்தித்து, அவருக்கு, தேசிய கொடி வண்ணத்தில், ராக்கி கட்டினார். அப்போது, முத்தலாக் விவாகரத்து முறையை நீக்கியதற்காக, முஸ்லிம் பெண்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.


latest tamil news



மேற்கு வங்க மாநிலம், ஹவுராவை சேர்ந்த இஷ்ரத், 14, 8 வயதுடைய குழந்தைகளுக்கு தாய். கடந்த, 2014ல், இவரது கணவர், துபாயில் இருந்தபடி, தொலைபேசி வாயிலாக மும்முறை தலாக் கூறி, இஷ்ரத்தை விவாகரத்து செய்தார். இதையடுத்து, முத்தலாக் கொடுமையை எதிர்த்து, போராட்டங்களை துவக்கிய இஷ்ரத், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.


Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
16-ஆக-201914:14:30 IST Report Abuse
P.Sekaran பெண்கள் சுய மரியாதைக்காக போராடும் மோடியை ஒரு பகுதியினர் எதிர்க்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது. எதிர்க்கும் கூட்டம் நல்லதிற்கும் எதிர்ப்பார்கள்.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
16-ஆக-201912:45:11 IST Report Abuse
ganapati sb பெண்களுக்கு எதிரான அநியாயத்தை எதிர்த்து தொடர்ந்து துணிவோடு சட்டப்போராட்டம் நடத்தி வந்த சகோதரிக்கு சட்டத்தினால் அவரின் சமூகத்திற்கே நன்மை செய்த பிரதமர் தான் உண்மையான சகோதரன் வாழ்த்துக்கள்
Rate this:
adalarasan - chennai,இந்தியா
16-ஆக-201922:32:21 IST Report Abuse
adalarasanமும்பு வோட்டு வங்கிக்கு பயந்து, மற்ற காட்சிகள், இந்த நடவடிக்கை எடுக்கவில்லை?என்பதுதான் உண்மை...
Rate this:
Cancel
MONKEY BATH - Chennai,இந்தியா
16-ஆக-201911:17:43 IST Report Abuse
MONKEY BATH ராக்கி கட்டுவதே எல்லோரையும் சகோதரி போல நினைத்துக்கொள், மனைவியை தவிர என்றுதான் அர்த்தம். கட்சி எம் பி களுக்கு ஒழுக்கம் பற்றி மோடி, அமித் ஷா பாடம் நடத்த காரணம். பி ஜெ பியின் எம் எல் ஏ, எம் பிக்கள் பலர் எந்த எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X