சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்தி மைனர் வாலிபர் மாயம்; போலீசில் புகார்

Added : ஆக 16, 2019
Advertisement

மொடக்குறிச்சி: சத்தியமங்கலத்தை சேர்ந்த, 16 வயது மைனர் வாலிபர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே, சைல்டு லைன் இல்லத்தில், பத்து மாதங்களாக தங்கி வந்தார். இவரை, ஈரோடு அரசு குழந்தைகள் குழுமத்தில் ஒப்படைக்க, அம்மாநில நிறுவனத்தை சேர்ந்த அசோக், கடந்த, 13ல், திருவனந்தபுரத்திலிருந்து அழைத்து வந்தார். மதுரையில் அரசு பஸ்சில் ஈரோடு வந்தனர். அப்போது மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம் பகுதியில் பஸ் வந்தபோது, மைனர் வாலிபர் மாயமானார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில், அசோக் புகாரளித்தார். இதன்படி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X