பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்கோவிலில் சமபந்தி விருந்து

Added : ஆக 16, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 73வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., குமரேசன் தேசியக்கொடியை ஏற்றினார். தளி தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ், இந்தியன் பப்ளிக் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றினார். ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ., சத்யா, தாசில்தார் செந்தில்குமரன், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ் மற்றும் பலர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பாலசுப்பிரமணியன், தேசிய கொடியை ஏற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X