பொது செய்தி

தமிழ்நாடு

எலச்சிபாளையத்தில் கிராம சபை கூட்டம்

Added : ஆக 16, 2019
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியத்தில், கிராம சபை கூட்டம் நடந்தது. நாட்டின், 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, 29 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சாந்தா தலைமை வகித்தனர். கிராமத்தின் வரவு, செலவு படித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறை, கொசு மூலம் டெங்கு பரவுவதை தடுத்தல், பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விவாதிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X