பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ.,க்கள் இட மாற்றம்

Added : ஆக 16, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 11 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை, கலெக்டர் ஆசியா மரியம் பிறப்பித்துள்ளார். புதுச்சத்திரம் பிரபாகரன், அதே வட்டாரத்தில், கிராம ஊராட்சி; அங்கு பணியாற்றிய சரவணன், அங்கேயே வட்டாரத்துக்கு மாற்றப்பட்டார். சேந்தமங்கலம் தனபால், ராசிபுரம்; அங்கு பணியாற்றிய ஜெயக்குமார், சேந்தமங்கலம்; மாவட்ட மேலாளர் குணாளன், மோகனூர்; அங்கு பணியாற்றிய, தேன்மொழி நாமக்கல்லுக்கு மாற்றப்பட்டனர். நாமக்கல் செல்வராஜன், மாவட்ட மேலாளராகவும், மோகனூர் விஜயகுமார், நாமகிரிப்பேட்டைக்கும், அங்கு பணிபுரிந்த சிவராம கிருஷ்ணராஜ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டனர். எருமப்பட்டி அருளாளன், பரமத்திக்கும், அங்கு பணியாற்றிய சேகர், எருமப்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X