பொது செய்தி

தமிழ்நாடு

2,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

Added : ஆக 16, 2019
Advertisement

பள்ளிபாளையம்: ஆலாம்பாளையத்தில், மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது. பள்ளிபாளையம் அடுத்த, ஆலாம்பாளையம் பேரூராட்சியில் சாலை, குடியிருப்பு மற்றும் வாய்க்கால், பள்ளி பகுதிகளில், 2,000 மரக்கன்றுகள் நடும் பணி, நேற்று தொடங்கியது. இதற்காக இயந்திரம் மூலம் குழி தோண்டி தேக்கு, வேம்பு, வாகை உள்பட பல மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நேற்று, வாய்க்கால் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, வாய்க்காலில் தண்ணீர் வருவதால், மண்ணில் ஈரப்பதம் இருக்கும். இதனால் மரக்கன்றுகள் விரைவில் வளர்ச்சி பெறும். பாதுகாப்பிற்கு தடுப்பு வளையமும் அமைக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X