பொது செய்தி

தமிழ்நாடு

சுங்ககேட் முதல் பெரியபாலம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி வேண்டும்

Added : ஆக 16, 2019
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை சுங்ககேட்டில் இருந்து, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், போலீஸ் ஸ்டேசன், தாலுகா அலுவலம், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் வழியாக பெரியபாலம் வரை செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம், மருத்துவமனை, அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளன. சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ், வேன், கார்கள் செல்லும்போது, போக்குவரத்து தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X