சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரி அடித்து கொலை

Added : ஆக 16, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர்கள், பாபு, 55; ஜெகன், 25; இருவரும், உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில், நாவல் பழம் விற்கும் சிறு வியாபாரிகள்.நேற்று மதியம், 2:00 மணியளவில், நாவல் பழம் விற்பதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஜெகன் தாக்கியதில், பாபு மயங்கி விழுந்தார். பாபுவை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், பாபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.உளுந்துார்பேட்டை போலீசார், ஜெகனை கைது செய்தனர். ஜெகன் மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X