பொது செய்தி

தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

Added : ஆக 16, 2019
Advertisement

சென்னை: திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக தீபக் எம்.தாமர் நியமனம் செய்யப்பட்டார். நெல்லை கமிஷனராக இருந்த பாஸ்கரன் சென்னை ஆபரேஷன் ஐஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி நிஷா பார்த்திபன், பெரம்பலூர் எஸ்.பி.,யாகவும்,
பெரம்பலூர் எஸ்.பி., திஷா மிட்டல், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாகவும்,
திருப்பூர் எஸ்.பி., கயல்விழி உளுந்தூர்ப்பேட்டை சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டாகவும்

சமூக நீதி மற்றும் மனித உரிமை ஏஐஜி ரங்கராஜன், சென்னை குற்றப்பிரிவு எஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X