பொது செய்தி

இந்தியா

அணு ஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
Nuclear, Policy, BJP,Rajnath Singh, Vajpayee,பா.ஜ,ராஜ்நாத் சிங், வாஜ்பாய்,

புதுடில்லி: அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இது மாறலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிறகு ராஜ்நாத் கூறுகையில், இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றுவது என்பது நமது தீர்க்கமான முடிவு. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதில், தற்போதும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தில், அணு ஆயுதத்தை பயன்படுத்துவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
17-ஆக-201901:48:21 IST Report Abuse
விருமாண்டி ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஆக-201920:44:10 IST Report Abuse
Ramesh Sargam நமது அணுஆயுத கொள்கை மாறுவது மாறாதது பாகிஸ்தான் நம்மிடம் நடந்து கொள்வதை பொறுத்தது. வாலை சுருட்டிக்கொண்டு இருந்தால், நமது கொள்கை மாறாது. மாறாக வாலை ஆட்டினால், நாளையே நமது கொள்கை மாற வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
16-ஆக-201920:18:43 IST Report Abuse
M.COM.N.K.K. இந்தியாவிற்கு ஆபத்து என்று வந்தால் யோசிக்கத் தேவையில்லை உடனே அணுகுண்டை பயன்படுத்தலாம் தவறே இல்லை. ஆபத்துக்கு ஒரே வழி அதுதான் வேறு வழி தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X