அணு ஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத்| "Future Of No First Use Policy Depends On Circumstances": Rajnath Singh | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அணு ஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (34)
Share
Nuclear, Policy, BJP,Rajnath Singh, Vajpayee,பா.ஜ,ராஜ்நாத் சிங், வாஜ்பாய்,

புதுடில்லி: அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இது மாறலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிறகு ராஜ்நாத் கூறுகையில், இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றுவது என்பது நமது தீர்க்கமான முடிவு. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதில், தற்போதும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தில், அணு ஆயுதத்தை பயன்படுத்துவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X