காஷ்மீர் விவகாரத்தில் ஓட்டு வங்கி அரசியல்: அமித்ஷா மறுப்பு

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Kashmir,காஷ்மீர், அமித்ஷா

புதுடில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் ஓட்டு வங்கி அரசியல் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் உறுதியாக இருக்கிறோம். சர்தார் வல்லபாய் படேலின் கனவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை மோடி, 75 நாளில் செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில், ஓட்டு வங்கி அரசியல் இல்லை. மோடி, எப்போதும் ஓட்டு வங்கி அரசியல் செய்ய மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண்நம்பி - Chennai,இந்தியா
16-ஆக-201917:47:22 IST Report Abuse
அருண்நம்பி நாட்டு நலன் கருதி நல்லவற்றை செய்தால், அதை ஒட்டு வங்கி அரசியல்ன்னு கொச்சை படுத்த ஒரு கூட்டம் அலையும், அந்த அல்லக்கைகளை கண்டுகொள்ள தேவையில்லை... நல்லவை நடந்தே தீரும்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஆக-201916:54:58 IST Report Abuse
Natarajan Ramanathan பூச்சி...pl... அப்பட்டமாக பொய் செய்தியை பரப்பாதீர்கள். படேல், அம்பேத்கார் உள்பட தேசநலன் மட்டுமே கருதிய எவரும் 370தை ஆதரிக்கவில்லை. நேரு சுயநலமாக செய்த சதி தான் அந்த சட்டம்.
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-ஆக-201920:44:56 IST Report Abuse
BoochiMarunthuபடேல் எதிர்த்தார் என்று ஒரு ஆதாரம் காமி பார்க்கலாம் ? அம்பேத்கரை சமாதானம் செய்ததே படேல் தான் ....
Rate this:
Share this comment
Cancel
16-ஆக-201915:58:51 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் ஓட்டு வங்கி அரசியல் செய்யாத அரசியல் கட்சி இந்தியாவில் எங்காவது உண்டா? அதில் முதன்மையானது இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களைக் கேவலமாகச் சித்தரிப்பது. சமீபத்தில் வந்த ஒரு திரைப்பட வசனம்: ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்டுறதுக்காக, இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க. சிறுபான்மையினர் ஓட்டைக் கவர்வதற்காக பெரும்பான்மையினரை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. இது ஓட்டு வங்கி அரசியல் இல்லை என்றல் BJP செய்வதும் ஓட்டு வங்கி அரசியல் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X