மூவர்ண நிறத்தில் ஜொலித்த புர்ஜ் கலிபா

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

துபாய்: உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண தேசிய கொடி நிறத்திலான ஒளிவிளக்குகளால் பிரகாசித்தது.






73வது இந்திய சுதந்திர தின விழா ஆக.,15ல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, நேற்றிரவு, இந்திய மூவர்ண தேசிய கொடியின் நிறத்திலான எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசித்தது. இதைபோல், பாக்., சுதந்திர தினத்தை(ஆக.,14) கொண்டாடும் விதமாகவும், அந்நாட்டு தேசிய கொடி, புர்ஜ் கலிபா கட்டடத்தில் ஒளிர்ந்தது.





வெள்ளிக்கிழமை இரவு 8.42 மணிக்கு பாக்., கொடியும், அதை தொடர்ந்து 8.44 மணிக்கு இந்திய கொடியும் எல்.இ.டி., விளக்குகளால் பிரகாசித்தது. யு.ஏ.இ.,யில் இந்தியா மற்றும் பாக்., நாட்டை சேர்ந்தவர்கள் பலரும் அதிகளவில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-201901:20:15 IST Report Abuse
வெங்கி நன்பேன்ட
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
17-ஆக-201900:32:31 IST Report Abuse
BoochiMarunthu ரிலையன்ஸ் நிறுவனம் 20 சதவிகித பங்குகளை சவூதி மன்னர் குடும்பத்துக்கு விற்று விட்டது . 1 லட்சம் கோடி வந்தால் 20000 கோடிகள் சவூதி அரேபியாவிற்கு போகும் . பெட்ரோல் விற்பதும் அவர்கள் தான் . மதராசாக்களுக்கு அதிக நிதி வரும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X