பெங்களூரு நகரை தகர்க்க சதி?

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (39)
Advertisement

பெங்களூரு: நாட்டின் முக்கிய நகரங்கள் மீது, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக, மத்திய, மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 'ஹை அலர்ட்' அறிவித்து, பெங்களூரு நகரில் பாதுகாப்பை பலப்படுத்தி, போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.






ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அது, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதில், பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. இந்தியாவின் முடிவுக்கு எதிராக, ஐ.நா., சபையில் முறையிட முயன்ற, அந்நாட்டின் முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால், போர் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகள் தான் காரணமாக இருக்கும் என, பாக்., பிரதமர் இம்ரான் கான், தெரிவித்திருந்தார்.





இந்நிலையில், பெங்களூரு உட்பட ,நாட்டின் முக்கிய நகரங்கள் மீது, அணு குண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என மத்திய, மாநில உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், அவசர சுற்றறிக்கை அனுப்பி, 'ஹை அலர்ட்' அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
18-ஆக-201901:33:46 IST Report Abuse
ராஜேஷ் கர்நாடகம் எப்போதும் தேசியம் பக்கம் இருக்கும் . அதானால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெங்களூரை குறிவைக்கின்றனர் . தமிழகத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு மிக குறைவு . தமிழகத்தில் இம்ரான்கான் ஈன்றெடுத்த திமுக , கம்யூனிஸ்ட் , பல இஸ்லாமிய இயக்கங்கள் தமிளகாய்த்தை பாகிஸ்தாஹனாகவே எண்ணுகிறார்கள் . இவர்களுக்கு தேசத்தின் மீது கொன்சச்சம் கூட அக்கறை யில்லை
Rate this:
Share this comment
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201900:00:05 IST Report Abuse
Diya International companies are in Bangalore. It is like challenging all the countries.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-ஆக-201920:18:25 IST Report Abuse
அம்பி ஐயர் அப்படி ஏதேனும் நடந்தால் பாகிஸ்தான் என்ற நாடே முழுமையாக இருக்காது.... அது இந்தியாவின் வசமாகிவிடும்.... அகண்ட பாரதம்.... இப்போதிருக்கும் அரசாங்கம் வெறும் கண்டனத்துடன் நிறுத்திக்கொள்ளாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X