பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் மீண்டும் இணையதள சேவை

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

ஜம்மு : காஷ்மீரில் கடந்த 12 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை இன்று மீண்டும் துவங்கி உள்ளது. ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்டர்நெட் சேவை மீண்டும் துவங்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஆக-201915:37:12 IST Report Abuse
Endrum Indian இப்போ பார்க்கணுமே பாகிஸ்தான் வாட்ஸ் ஆப் குழுக்களை தெனோம் நூற்றுக்கணக்கான மோடி எதிர்ப்பு இந்த ஜம்மு முஸ்லீம் மக்களுக்கு அனுப்பி அவர்களை கொதிப்படையச் செய்ய தூண்டுவார்கள்????
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஆக-201910:44:57 IST Report Abuse
Lion Drsekar கண்காணிப்புத்துறை மிக தீவிரமாக கண்காணிக்கவேண்டும், இதில் முக்கிய பங்கு வகிக்கப்போவது நம் நாட்டில் இருக்கும் சமூகவிரோதிகள் அழைப்பு மற்றும் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X