பொது செய்தி

இந்தியா

சபரிமலை புதிய மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சபரிமலை: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று மாலை திறந்தது. இன்று(ஆக.,17) காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் வரும் கார்த்திகை முதல் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், ஓராண்டு காலத்துக்கான, சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகை புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர். கேரளமாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ கே சுதீர் நம்பூதிரி, சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வைச் சேர்ந்த பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகைபுரத்து அம்மன் கோயில் மேல்சாந்தியாக தேர்வானார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
17-ஆக-201914:29:49 IST Report Abuse
thamodaran chinnasamy சுவாமியே சரணம் ஐயப்பா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X