பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரம் சரி செய்யப்பட்டது

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்ற இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. விமானநிலையம், வண்ணாரப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்தது. இதனால், அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201910:23:04 IST Report Abuse
சுந்தரம் தமிழ்நாட்டு மக்களை இலவசங்கள் கொடுத்து திராவிடர்கள் ஆட்சி பாழ்படுத்தி விட்டதாக நடமாடும் தெய்வத்தின் படையினர் வந்து கருத்து பதியுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
17-ஆக-201913:19:44 IST Report Abuse
JSSஆமாம் திராவிட கட்சிகள் இலவசம் கொடுத்து தமிழகத்தை பாழ் படுத்தி விட்டார்கள். அதில்லேன்னா சந்தேகம் உமக்கு. வேண்டுமானால் பாமகவிடம் கேட்டு பாருங்கள். அவர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விடுவார்கள். உதவாக்கரை கட்சிகள் திராவிட கட்சிகள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X