பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

காஞ்சிபுரம்:நிருபர்களை சந்தித்த காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கூறியதாவது: அத்திவரதர் வைபவத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டு. தொடர்ந்து ஆலோசனை வழங்கிய முதல்வர், தலைமை செயலர், டிஜிபி, உயர் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள், அனைவருக்கும் நன்றி. பத்திரிகை துறை நண்பர்களுக்கும் நன்றி.
உண்டியல் எண்ணும் பணி முழுமையாக முடிவடையவில்லை. இதுவரை 7 கோடி ரூபாய் வந்துள்ளது. துப்புரவு பணியாளர்கள் , 2 நாளில் துப்புரவு பணியை முடித்து விடுவார்கள். சாலை பணிகள் 15 முதல் 20 நாளில் முடிந்துவிடும். நாள்தோறும், 25 டன் அளவு குப்பை சேர்ந்துள்ளது. அவை மறுசுழற்சி போடப்படும். அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
17-ஆக-201919:55:52 IST Report Abuse
Indhuindian Thank God the event has come to an end bringing close the miseries of thousands living in and around Mada Veedhis of Little Kancheepuram and lakhs of devotees waiting to have a glimpse of the Lord. The so called Car Passes for Local (உள்ளூர் வாகனம்) and the VIP passes did not carry any value. The policemen on duty non nonchalantly refused to allow the vehicles and had the audacity to tell them to go the collector and seek explanation. The policemen, majority of them, were rude, abusive to everyone in particular the ladies, elderly and the Brahmins (the Mada veedhi being occupied almost entirely by the Brahmins). The residents were not allowed to go out of their house or enter the street. Toilets were placed on narrow roads and even within the temple premises. The whole place was stinking and it is common to see people in the queue covering their face to escape from the stink emanating there. Cars and vehicles were asked to be parked three to four kilometers from the temple and they were made to walk to the place where they had to wait anywhere between three to eight hours. They had to leave their footwear on the eastern side and was allowed to exit from the Western Gopuram and they had to jostle in the huge crowd for more than a kilometer to collect their footwear leaving them with no option to look for new footwear resulting in tonnes of footwear left on the roads. Even milkmen, newspaper vendors, vege vendors, gad delivery boys, plumbers, electricians were not allowed to enter these roads. Just imagine the plight of the residents needing these services. The Donor Passes- VIP Passes and VVIP Passes were another scandal of Himalayan proportions. That donor passes could be easily obtained from the brokers for a price anywhere between Rs. 1000 to Rs. 10000 at various outlets like chosen Textile Shops, Kamatchi Amman Temple, around the Mada Veedhi etal. The policemen and the revenue officials had a gala time making hay while sun shone. Absolutely miserable show of the administration. How may people lost their lives is anybody's guess. No official communication in this regard. The Bhakti of people was exploited by the District Administration, police, temple kainkaryaparas and the brokers. Thanks to be given only to the devotees who patiently suffered just to have a glimpse of the Deity. The entire affair should be enquired by a commission headed by a retired or serving Justice of the High Court
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஆக-201922:32:53 IST Report Abuse
A.George AlphonseThe Lord Aththi Varadhar will bless all the devotees,the local people who faced untold sufferings during the Dharshan of the Deity by millions of Baktas,the long waitting devotees' Patience.The Lord also bless Mr.Indhuindian,Chennai for his beautiful narration of the entire scenery of Kanchipuram where the Deity was kept for Dharshan....
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி அத்திவரதர் தன்னுடைய பக்தர்களை தானே காப்பாற்றிவிட்டார். இந்த பொன்னையா போன்ற திராவிட கழக அனுதாபி பக்தர்களுக்கு சாதாரண வசதி கூட செய்து கொடுக்காத நிலையிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பக்தர்கள் தரிசனத்தை தவிர்கவும் எங்களால் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தினசரிகளில் எச்சரிக்கை விடுக்குமளவுக்கு அவருக்கு உரிமைகள் இருந்துள்ளது இந்த திராவிட மண்ணில். நல்ல வேளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டால் இவரது ஆட்டம் நின்றது. இவரை நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கொண்டாட்டத்தின் போதும் அதை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுக்க வேண்டும். அப்போது தான் இவர் அடங்குவார்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஆக-201916:40:05 IST Report Abuse
A.George Alphonse ஆண்டவனுக்கே திரு குளத்தில் பலத்த போலீஸ் பாது காப்பா.கருப்பு பூனை பாதுகாப்பு அவர் கேட்கவில்லையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X