சென்னை: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் ஆழியாறு பழைய வாய்க்கால்கள் மூலம், பாசனம் பெறுவதற்காக நாளை முதல் டிச., 31 வரை, 135 நாட்களுக்கு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, 1,059 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும். இதன் மூலம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement