பா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர்

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement
.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ, ஆம் ஆத்மி

புதுடில்லி: டில்லி முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ஆம் ஆத்மி எம்எல்ஏ கபில் சர்மா, டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன், ஆம் ஆத்மியின் பெண்கள் அணி தலைவி ரிச்சா பாண்டேயும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய துணை தலைவர் ஷியாம் ஜாஜூ, டில்லி மாநில பா.ஜ., தலைவர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஆக-201916:32:01 IST Report Abuse
A.George Alphonse விலை போகாத சுய நல அரசியல்வாதிகளின் இறுதி செக்கூரிங் பாய்ண்ட்.
Rate this:
Share this comment
Cancel
nanban - mumbai,இந்தியா
17-ஆக-201915:05:44 IST Report Abuse
nanban Chidambaram Eppodhu?
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201917:32:01 IST Report Abuse
சுந்தரம் அவர் சேர்ந்தவுடன் அவரைப்பற்றி அநாகரிகமாக எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் கங்கை நீர் தெளிக்கப்பட்டு புனிதத்துவம் அடைந்துவிடும் இல்லையா?...
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-ஆக-201920:14:28 IST Report Abuse
அம்பி ஐயர்சிதம்பரம் சேர மாட்டார்.... அவர் விருப்பப்பட்டாலும் சேர்க்க மாட்டார்கள்.......
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-ஆக-201921:20:25 IST Report Abuse
Chowkidar NandaIndiaகான்க்ராஸ் கட்சியை வசைபாடிய சித்துவும், ஷத்ருஹன் சின்ஹாவும் கான்க்ராஸ்ஸில் சேர்ந்தவுடன் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, வானளாவ புகழப்பட்டு வாழ்த்தப்பட்டார்களே. இதைவிடவும் வேறு உதாரணம் வேண்டுமா?...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஆக-201914:43:29 IST Report Abuse
Cheran Perumal இன்னும் நிறைய பேர் வெயிட்டிங்கில் உள்ளனர். கெஜ்ரியின் நாடகத்தை நம்பி ஏமாந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X