பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
கர்நாடகா, கனமழை, வாய்ப்பு

புதுடில்லி: கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்ததால், இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இன்று(ஆக.,17) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில், சாம்ராஜ்நகர், ரமணகரா, சிக்கபல்லாப்பூர், பெங்களூரு , மைசூரு, மாண்டியா, கோலார் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201915:06:51 IST Report Abuse
சுந்தரம் METROROLOGICAL DEPARTMENT....எப்போது யாரால் துவக்கப்பட்டது?
Rate this:
atara - Pune,இந்தியா
17-ஆக-201917:47:50 IST Report Abuse
ataraBefore Metro Train comes and before that Metro city are named , This is to say that metro -il- logicial department then become Astrological Department ,...
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201919:06:23 IST Report Abuse
சுந்தரம் Am i have to go to Amit shah?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X