காஷ்மீரில் இந்திய வீரர் வீரமரணம்

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (9)
Advertisement
Kashmir,காஷ்மீர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. இதில், இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். தொடர்ந்து, இரு தரப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
17-ஆக-201920:55:55 IST Report Abuse
Bharatha Nesan தினம் தினம் நமது இந்திய ராணுவவீரர்களை போலீஸ் காவலர்களை கொல்கிறார்கள் அந்த ராணுவவீரர்களால் கிடைக்கும் சுதந்திரத்தில் அவர்களது தியாகத்தை கொசைப்படுத்தும் வகையில் பாரத தேசத்திற்கு கெடுசெயல்களை அரங்கேற்ற ராகுல், பிரியங்கா, வதேரா, சுடாலின், வளவன், வைகோ, சோனியா, திக வீரமணி, ஈவிகேஎஸ், ப சிதம்பரம் முதலானோர்கள் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்தாதீர்கள், இல்லை அப்படித்தான் செய்வோம் என்றால் காத்திருங்கள் பாரதமாதாவின் நடவடிக்கைக்கு,
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
17-ஆக-201919:17:34 IST Report Abuse
Rohin பாக்கியின் கூக்குரலையும், கதறலையும், கெஞ்சலையும் உலக நாடுகள் கண்டு கொள்ளவே இல்லை எனவே எப்படியாவது எல்லையில் பதற்றத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற எரிச்சலில் பாக்கி இந்த மாதிரியான ஈன செயலில் இறங்கி உள்ளது, பாலக்கோடு தாக்குதலை மறந்து விட்டீர்களா, மீண்டுமொருமுறை எம் ராணுவத்தினர் அடித்தால் கருகி போய் விடுவீர்கள், இனிமேல் உலக நாடுகள் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
17-ஆக-201918:07:33 IST Report Abuse
THENNAVAN இனி முதல் அடி நமதாக இருக்கணும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X