டில்லி எய்ம்ஸ்சில் தீ

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 டில்லி, எய்ம்ஸ், தீ ,Delhi,டில்லி

புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள 2 மற்றும் 3 வது தளங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது . தகவல் அறிந்ததும் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-201921:03:16 IST Report Abuse
ஆப்பு வீடும், தண்ணீரும் இலவசமாக் கேட்டா தீ இலவசமா குடுக்குறாங்கோ...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201919:11:05 IST Report Abuse
சுந்தரம் செய்தியில் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதற்கும் மின்கசிவு என்று கண்டுபிடித்துவிட்டார்கள். இப்படி கண்டுபுடிச்சவருக்கு சுதந்திர தின விருது கொடுத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201918:17:24 IST Report Abuse
சுந்தரம் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் இதுதான் முக்கியம். இதைத்தான் இதையேதான் எதிர்பார்த்தேன். இந்தியாவுல அரசு கட்டிடங்கள் ல எங்க எப்போ தீப்பிடிச்சாலும் முன்கூட்டியே மின்கசிவுன்னுதான் சொல்லணும். முடிஞ்சா தீப்பிடிக்கறதுக்கு முன்னாடியே முன்ஜாக்கிரதையா சொல்லிவைக்கறதும் நல்லதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X