அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 17, 2019
Advertisement


ஆகஸ்ட் 18, 1900 விஜயலட்சுமி பண்டிட்:
உ.பி., மாநிலம், அலகாபாத்தில், மோதிலால் நேரு- --- ஸ்வரூப ராணி தம்பதிக்கு, 1900 ஆக., 18ல் பிறந்தார். முன்னாள் பிரதமர், நேருவின் தங்கையான இவர், 'வெள்ளையனே வெளியேறு'இயக்கம் உள்ளிட்ட, பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று சிறை சென் றவர். உ.பி.,யில் நடந்த, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டிலேயே முதல் பெண் அமைச்சராக பொறுப்பு ஏற்றார். இந்திய துாதுவராக பல நாடுகளிலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியவர். 1962 --- 64 வரை, மஹாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார்.முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய, அவசர நிலையை கடுமையாக எதிர்த்ததால், 1977ல், ஜனாதிபதியாகும் வாய்ப்பு பறிபோனது. அதன்பின், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1990 டிச., 1ல் காலமானார்.அவர், பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X