சந்திரபாபுவுக்கு 'நோட்டீஸ்'

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement


ஐதராபாத்: ஆந்திராவில் பலத்த மழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளம் பாய்கிறது. அமராவதியின் உந்தவல்லியில், கிருஷ்ணா நதிக் கரையோரம் வாடகை வீட்டில் குடியிருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட, 32 பேரை, உடனடியாக, வீட்டை காலி செய்து வெளியேறும்படி, மாநில அரசு,'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
18-ஆக-201908:01:12 IST Report Abuse
kalyanasundaram முன் வினை பின் விளைவு
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
18-ஆக-201903:05:49 IST Report Abuse
Allah Daniel ஆந்திர முதல்வர் ஜெகன், சந்திரபாபு நாயுடுவை ஓட ஓட விரட்டுவதை பார்க்க அருமையாக உள்ளது..
Rate this:
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
18-ஆக-201908:28:20 IST Report Abuse
Venkataramanan Thiruகால சக்கரம் மேலும் கீழும் சுழலும் என்பது ஜெகனுக்கு மறந்து விட்டது போலும்....
Rate this:
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
18-ஆக-201908:29:09 IST Report Abuse
Venkataramanan Thiruமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
18-ஆக-201900:11:35 IST Report Abuse
 Muruga Vel வூதர சங்க வூதியாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X