முதல்வருக்கு எதிராக வழக்கு

Added : ஆக 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

நாக்பூர்:பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'மஹாராஷ்டிர போலீஸ் மற்றும் அரசின் நல உதவிகளைப் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளை, 'ஆக்சிஸ்' என்ற தனியார் வங்கிக்கு மாற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.'முதல்வரின் மனைவி அந்த தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். தனது அதிகாரத்தை, முதல்வர் தவறாகப் பயன்படுத்தி உள்ளார்'என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
18-ஆக-201902:58:11 IST Report Abuse
ராஜேஷ் கட்சி பெயர் மட்டும்தான் மாறுமே தவிர , மக்களுக்கு ஒன்றும் நலன் இல்லை . நல்லவனை போலெ நடிக்கும் பாஜக நபர்கள் வெளியில் வர தொடங்கிவிட்டனர் . ஆக்ஸிஸ் பேங்க் பி சிதம்பரம் அதிகமாக ஊழல் செய்த ஒரு வங்கி . கள்ள நோட் அதிகமாக புழக்கத்தில் விட்டதும் அவர்களே . இப்போ காலா உறவில் பாஜக முதல்வர்கள் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X