காபூலில் குண்டுவெடிப்பு: 63 பேர் பலி

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
குண்டுவெடிப்பு, திருமணவிழா, காபூல், பலி, சிகிச்சை

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த திருமண விழாவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
18-ஆக-201914:59:59 IST Report Abuse
Thirumal Kumaresan எதை அடைய இதை செய்கிறார்கள் மூடர்கள்
Rate this:
Share this comment
Cancel
18-ஆக-201909:38:33 IST Report Abuse
ஆப்பு ஆப்கான் மக்கள் மீது கடும் கோபமா இருக்காரு போல...
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
18-ஆக-201908:03:49 IST Report Abuse
kalyanasundaram NETHER THEY WILL BE AT PEACE NOR PERMIT OTHERS TO BE AT PEACE AND HAPPY. PROBABLY THAT IS THEIR CUSTOM AND IDEOLOGY
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X