டில்லி பல்கலை.,க்கு மோடி பெயர்: எம்.பி., விருப்பம்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement

புதுடில்லி : டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,க்கு மோடி பல்கலை., என பெயர் மாற்றப்பட வேண்டும் என பா.ஜ., எம்.பி., ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.



latest tamil news




பஞ்சாபி பாடகரும் டில்லி பா.ஜ., எம்.பி.,யுமான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டது, காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது குறித்து அவர் பேசினார்.


latest tamil news




அப்போது அவர், காஷ்மீரில் அமைதி நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும். நமது முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு நாம் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலை என்ற பெயரை மோடி பல்கலை., என மாற்றும்படி பரிந்துரைக்கிறேன். ஏதாவது ஒன்று மோடியின் பெயரில் இருக்க வேண்டும் என்றார்.

நேரு பல்கலை., 1969 ம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பெயரால் நிறுவப்பட்டதாகும்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-201911:10:02 IST Report Abuse
Boopathi Subramanian ஏன் புதிதாக ஒன்றை ஏற்படுத்தி அதற்கு மோடி பெயரோ, வாஜ்பாய் பெயரோ வைக்கலாமே
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஆக-201911:08:36 IST Report Abuse
Malick Raja அகத்தினழகு முகத்தில்தெரியும் என்ற தமிழனின் பொன்மொழியன்றோ
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
18-ஆக-201919:19:31 IST Report Abuse
PANDA PANDI HANS எதையோ பெரிதாக எதிர்பார்கிறாரோ என்ற வலுவான சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X