பயங்கரவாதத்தை நிறுத்து: பேச்சு நடத்து; ராஜ்நாத் விர்ர்.,

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
ஆக்கிரமிப்பு காஷ்மீர்,BJP,Kashmir,Rajnath Singh, காஷ்மீர், பா.ஜ, ராஜ்நாத் சிங்

பஞ்சகுலா: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேசுவோம் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அரியானா மாநிலம் பஞ்சகுலா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ராஜ்நாத் பேசியதாவது: காஷ்மீரின் வளர்ச்சிக்காக மட்டுமே, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. ஆனால், நமது அண்டை நாடு, இந்தியா தவறு செய்துவிட்டதாக கூறி சர்வதேச நாடுகளின் கதவை தட்டியது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்படி பேச்சுவார்த்தை நடந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேசுவோம்.


latest tamil newsகடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டின், பாலகோட்டில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை விட பெரிய தாக்குதலை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் பாலகோட்டில், இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் உறுதி செய்துள்ளார். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
18-ஆக-201919:29:37 IST Report Abuse
venkatan After midnight indepence,with some mischievous elements,india has-been apportioned as states on linguistic bias further it is extreme in a hapha hazard manner further blunder division on the basis of religion.Untill now it is presumed as destiny with proxy,cold and terrorist wars.As in the case of east n west Germanies and like USSR, a strong integration action is warranted.Other wise conflict cannot be mitigated.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-ஆக-201919:28:20 IST Report Abuse
தமிழ் மைந்தன் சுடலை தடுமாறுகிறது.......
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
18-ஆக-201919:01:06 IST Report Abuse
Kumar periyaar இவனுங்களுக்கு பாகிஸ்தானத்தை வைத்து தான் அரசியல்
Rate this:
Rajan - Alloliya,இந்தியா
19-ஆக-201908:52:33 IST Report Abuse
Rajanஅவனா நீ ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X