புலியை விரட்டிய 'டைகர் '

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 புலி, டைகர், Dog,நாய், டார்ஜீலிங்

டார்ஜீலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங் மலை பகுதியில் வசித்து வந்த தனது எஜமானை புலியிடம் இருந்து, செல்ல நாய் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நயாகோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் அருணாலாமா. இவர் வீட்டில் 4 வயது மதிக்கத்தக்க நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இரவு 8 மணி அளவில் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வந்தபோது சிறுத்தை புலி ஒன்று அவரை நோக்கி உறுமலுடன் தாக்க முற்பட்டது. இதனை பார்த்த அவரது செல்ல காவலாளி பதிலுக்கு புலியை நோக்கி குரைத்தும் , கடிக்கவும் முற்பட்டது. இதனை கண்டு அஞ்சிய புலி தான் வந்த வழியே திரும்பி சென்றது.

இது குறித்து அருணாலாமா மகள் ஸ்மிருதி கூறுகையில்; " ஆமாம் எங்க டைகர் ( வளர்ப்பு நாய் பெயர் ) இல்லையென்றால் எங்க அம்மா உயிர் பறி போய் இருக்கும். டைகர் தான் அம்மாவை காப்பாற்றியது " என்றார் ஆனந்த கண்ணீருடன்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஆக-201902:33:35 IST Report Abuse
skv srinivasankrishnaveni பெயர் TIGER அதான் வீரமா செயல்பட்டுருக்கான் சுபெர்ப் செல்லமான நாயடா
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஆக-201920:19:49 IST Report Abuse
RajanRajan நாட்டு நாய் ரகமானான சிப்பிப்பாரை கன்னி ரகங்கள் வெளிநாட்டு ரகங்களை விட மிக அறுபுத்தமான விசுவாசம் நேயம் மிக்க ரகங்கள். பிள்ளைகள் நம்மோடு இருப்பது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ரகங்கள். பராமரிப்பு மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel
18-ஆக-201917:31:34 IST Report Abuse
ஸாயிப்ரியா விசுவாசம். சில வீட்டில பிராணிகள் செல்லக் குழந்தைகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X