பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (14)
Advertisement
Uttar Pradesh, Governor, Anandiben Patel, security,  உ.பி., கவர்னர், ஆனந்தி பென் படேல், யோகி, யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு

லக்னோ: விஐபி கலாசாரத்திற்கு முடிவு கட்டும் வகையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்கும்படி, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், தனக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரில் 50 பேரை குறைக்க வேண்டும். அவர்களை பொது மக்களுக்கு சேவையாற்றும் வகையில், மாநில பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கவர்னர் விரும்புகிறார் எனக்கூறினார்.


உ.பி., மாநிலத்தின் 25வது கவர்னராக, ஆனந்திபென்படேல், கடந்த ஜூலை 29 ம் தேதி பதவியேற்று கொண்டார்.


முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது யோகி.,க்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உள்ள போலீசாரை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என முதல்வர் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201903:50:42 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் அல்லவோ உண்மையாக நாட்டிற்கு உழைப்பவர்கள். அப்படியே எல்லா எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பை நீக்குங்கள். தேசப்பற்று உள்ள இந்தியர்களே இந்தியாவை எதிர்க்கும் இந்த எதிர்கட்சி அரசியல்வாதிகளை கல்லால் அடிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
19-ஆக-201901:30:38 IST Report Abuse
spr "கவர்னர் போன்ற உயர் பதவிக்கு அதிக பாதுகாப்பு தேவை காரணம் தீவிர வாதிகள் மக்களுடன் கலந்து கொண்டனர்." இதுதான் எல்லா நாட்டிலும் போராடும் அமைப்புக்கள் செய்யும் பொதுவான யுக்தி காவற்துறையோ ராணுவமோ பொதுமக்களைத் தாக்கக்கூடாது என்பதால் அவர்களோடிருக்கும் தங்களையும் தாக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கிடையே மறைந்து நின்று தாக்குகிறார்கள் காவற்துறை திருப்பித் தாக்கினால், பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அரசினை எதிர்த்து மறைமுகமாகப் போராடும் சிலர் மனிதநேயம் என்ற போர்வையில் அரசினைக் குறை கூறுகிறார்கள் மக்கள் பயங்கர வாதிகளை ஒதுக்கி வைத்தால், மக்களுக்கும் பாதுகாப்பு இது போன்ற சிறப்பு படைகளும் தேவையில்லை பொது வாழ்வில் ஈடுபடும் எவரும் பட்டம் பதவி மாலைகள் வந்தால் ஏற்பது போல இத்தகு அச்சுறுத்தல்களையும் ஏற்க வேண்டும் ஆனால் இப்படியெல்லாம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ள அதனை மீறினால் உயிர் பகலாம் என்றாலும் விளம்பரம் கருதி தலைவர்கள் அப்பாதுகாப்புக்களை மீறி உயிரை விடுவதுவும் நிகழ்கிறது எனவே இப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஆக-201919:50:57 IST Report Abuse
முதல் தமிழன் If we point out you why you drag others? Others are already had in BJP views, so don't compare them to cover your inefficiency..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X