அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஆகஸ்ட் 19, 1931

ஜி.கே.மூப்பனார்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில், பண்ணையார் குடும்பத்தில், கோவிந்தசாமி - செல்லத்தம்மாள் தம்பதிக்கு, 1931 ஆக., 19ல், பிறந்தார்.
காமராஜர் இறந்த பின், தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று, கட்சியை காப்பாற்றினார். நான்கு முறை, ராஜ்யசபா, எம்.பி.,யாக பணியாற்றினார். இரு முறை, தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக, எட்டாண்டுகளும் பதவி வகித்தார். இவருக்கு கிடைக்கஇருந்த பிரதமர் பதவி, அரசியல் சூழ்ச்சியால் தடுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1996ல், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார். இதை, அவரது மகன், வாசன் நடத்தி வருகிறார். ஜி.கே.மூப்பனார், 2001 ஆக., 30ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baalaa - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201919:08:50 IST Report Abuse
baalaa ஜி.கருப்பையா தான் பெரு ... மூப்பனார் என்ன அடையாளம் என்று நீங்கள்தான் சொல்லணும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X