அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவனையில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஆக 19, 2019
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, கட்டுமான பணிகளில் முறைகேடு உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணியில் செங்கற்களுக்கு பதிலாக சாம்பல் செங்கற்கள் பயன்படுத்துகிறது. இதனால் பூச்சு சரியாக நிற்காமல் தரமில்லாத கட்டடமாக மாறிவிடுகிறது. எனவே செங்கற்கள் பயன்படுத்தி

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, கட்டுமான பணிகளில் முறைகேடு உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கட்டுமான பணியில் செங்கற்களுக்கு பதிலாக சாம்பல் செங்கற்கள் பயன்படுத்துகிறது. இதனால் பூச்சு சரியாக நிற்காமல் தரமில்லாத கட்டடமாக மாறிவிடுகிறது. எனவே செங்கற்கள் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், டாக்டர் அன்புவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X