அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Added : ஆக 19, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பா.ம.க., சார்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் வடிவேலன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், மாவட்ட செயலர் பாலசக்தி, காசாம்பு பூமாலை, மாநில துணைத் தலைவர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட செயலர்கள் ஜெகன், தமிழ்வாணன், ஆதிநாராயணன், கோவிந்தராஜ், தமிழரசன், மாநில துணை அமைப்பு செயலர் சின்னதுரை, மற்றும் ஒன்றிய, நகர பா.ம.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X