அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா

Added : ஆக 19, 2019
Share
Advertisement

திண்டிவனம், : திண்டிவனம் நகர காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில், நகர தலைவர் விநாயகம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், தனுசு, நிர்வாகிகள் ராமமூர்த்தி, மதன்குமார், தட்சிணாமூர்த்தி, தங்கவேல், இளங்கோவன், ராஜகுரு, பொன்ராஜா, வெங்கட், அஜிஸ், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X