பணப்புழக்கம் முடக்கம்: பாக்., வர்த்தகர்கள்

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (18)
Advertisement
Pakisthan,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தை அடுத்து, இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் சந்தைகளிலும், துறைமுகங்களிலும் குவிந்துள்ள பொருட்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவித்து, விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என, பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய பொருட்கள் முடக்கத்தால், தங்களின் பணப்புழக்கம் பாதிப்படைந்துள்ளதாக, கடிதத்தில் தொழிலதிபர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-ஆக-201904:44:50 IST Report Abuse
 nicolethomson இனி பல்வேறு நாடகங்கள் நடைபெறும் இங்கிருக்கும் ங்கோ க்கள் அங்கே போவதற்கான காலமும் கனிந்து விட்டது புடலையார் அங்கே ஜனாதிபதி கூட ஆகலாம் , இங்கே அவருக்கு கழுவி விடும் பரவணன் அங்கே அதே பவருடன் அதே வேலையை செய்யலாம் என்ன பாக்கின் பிரதமர் என்று பவர் அவருக்கு கிடைக்கும் ,
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
19-ஆக-201917:07:40 IST Report Abuse
Asagh busagh மறுபடியும் டிரம்ப் மற்றும் உலக வங்கியிடம் பிச்சை கேட்டு போகலாம். IMF கிட்ட காலில விழுந்து கதறலாம். சவூதிகிட்ட ஓசி கேட்டு ஓலமிடலாம். சீனா கிட்ட நாட்டுல மீதி இருக்கிற தகர டப்பா, பழைய பேப்பர் மற்றும் மான ரோஷத்த அடகு வைச்சு பிழைப்பை நடத்தலாம். பிச்சை எடுக்குறதுன்னு முடிவாகிடுச்சு அப்புறம் எதுக்கு வெட்டியா நேரத்தை கடத்தணும்?
Rate this:
Share this comment
Cancel
19-ஆக-201914:55:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நீங்கள் செய்வதெல்லாம் ஒரு வியாபாரமா ? மிஞ்சிப்போனால் நான்கு காய்ந்த பழங்களை அனுப்பப்போகிறீர்கள் , அதை நீங்களே சாப்பிடுங்கள்.
Rate this:
Share this comment
Dalda - Varanasi,இந்தியா
20-ஆக-201905:24:19 IST Report Abuse
Daldaபடத்திலுள்ள கடையில் என்ன குவித்து /அடுக்கி வைக்கப் பட்டுள்ளது? முந்திரி பாதாம் பேரீட்சை ஒரு பாக்கெட் நாலைந்து கிலோ நம்மூரைப்போல அரை கிலோ துவரம் பருப்பு மைதா பாக்கெட்டுகளில்லை தெருவோர கடைகளில் ஆப்பிள் ஆரஞ்சு விலை உயர்ந்த பழங்கள் கொட்டிக் கிடைக்கும் வலைத்தளங்களில் பார்க்கலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X