ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement
afghanistan,100 years,independence

காபூல்: ஆப்கன் நாடு, இன்று(ஆக்.,19) 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

ஆங்கிலேயர்கள் பிடியில் இருந்த அந்த நாடு, சுதந்திரம் அடைந்து, இன்றுடன், 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு, அதிபர், அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, மன்னராக இருந்த, அமனுல்லா கான், அவர் மனைவி, ராணி சோரயா படங்கள், பல நகரங்களில், வண்ண விளக்குகளால் நேற்றே அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர், மோடி, ஆப்கன் அதிபருக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-201914:55:30 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர்களே அடித்துக்கொண்டு அழிவார்கள் என்று தான் நமக்கு முன்னமேயே சுதந்திரம் கொடுத்துவிட்டிருக்கிறான் வெள்ளைக்காரன்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-201911:55:22 IST Report Abuse
Swaminathan Nath நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், 100 ஆண்டுகள் கடந்தும் மத தீவிரவாதம் நாட்டை சீரழிகிறது, வளர்ச்சி இல்லை, தினம் குண்டு வெடிப்பு . மனித குல எதிரிகளை ஆதரிக்க வேண்டாம்,
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
19-ஆக-201910:58:55 IST Report Abuse
vasumathi வாழ்த்துக்கள். இந்தியாவின் சிறந்த நண்பர்களாக சேர்ந்து வளருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X