பொது செய்தி

இந்தியா

நிலவை நோக்கி சந்திரயான்-2 பயணம்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பியுள்ள, 'சந்திரயான் - 2' விண்கலம், செப்டம்பர், 7ல், அங்கு தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



அது, நிலவை நோக்கி, வெற்றிகரமாக பயணிக்கிறது.அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் தான், நிலவை ஆய்வு செய்யும் விண்கலன்களை அனுப்பியுள்ளன. நான்காவது நாடாக இந்தியா, இந்த முயற்சியில் இறங்கிஉள்ளது.

இதற்காக, விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ள, 'சந்திரயான் - 2' விண்கலம், கடந்த மாதம் ஏவப்பட்டது.சில நாட்களுக்கு முன், பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு, அந்த விண்கலத்தை, பூமியில் இருந்தபடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்தினர்.நிலவை அடைய, அதன் தென் பகுதியில் தரையிறங்க ஏதுவாக, சந்திரயான் - 2 பயணம் மேற்கொண்டு வருகிறது.


latest tamil news



அடுத்த மாதம், 7ல், நிலவில் தரையிறங்கி, ஆய்வுகளை துவக்கும்.அதற்காக, அந்த விண்கலத்தில், 'லேண்டர்' எனப்படும் தரையிறங்கும் சாதனம்; 'ரோவர்' எனப்படும் ஆய்வு கருவிகள்; 'ஆர்பிட்டர்' எனப்படும், நிலவின் தரை மேல் சுற்றி வரும் வாகனம் உள்ளது.இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனை, விண்வெளி தொழில்நுட்பத்தில், முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஆக-201918:09:32 IST Report Abuse
Nalam Virumbi வாஸ்தவம். பச்சையப்பன் சோத்துக்கு வழியில்லாம பாகிஸ்தானின் .......தை சாப்பிடப்போகிறான்
Rate this:
Cancel
19-ஆக-201915:58:08 IST Report Abuse
பச்சையப்பன் @சௌக்கிதார்!!! இதற்கு முன்னர் மக்கள் கோணம் கட்ட கூட வழியில்லாமல் இருந்தனர்!!. அப்படியானால் கடந்த 5வருட காவிகள் ஆட்சியின் லட்சணத்தை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-ஆக-201916:20:12 IST Report Abuse
Chowkidar NandaIndiaஹைய்யோ பச்சை பச்சை. நான் தெளிவாக "முந்தைய ஆட்சி இருந்தவரை" என்று சொன்னபின்னரும் காவி பாவி என்று பச்சையின் புலம்பலை பார்க்கும் போது சுடலையை போல் துண்டுசீட்டு கிராக்கியோ என்று நினைக்க தோன்றுகிறது....
Rate this:
Cancel
19-ஆக-201914:05:41 IST Report Abuse
பச்சையப்பன் சந்திராயன் நிலாவை நோக்கி பயணம். மக்கள் வறுமையை நோக்கி பயணம்!!!!.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-ஆக-201914:54:31 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதற்கு முன் மட்டும் மக்கள் பட்டாடை உடுத்தி, செல்வச்செழிப்போடு இருந்தது போலல்லவா சொல்கிறீர்கள். முந்தைய ஆட்சி இருந்தவரை மக்கள் கட்டிக்கொள்ள கோமணம் கூட இல்லாமல் தானே இருந்தார்கள்....
Rate this:
Anand - chennai,இந்தியா
19-ஆக-201918:31:05 IST Report Abuse
Anandஒரு பீப் பிரியாணிக்காக முக்கி முக்கி பக்கிகளுக்கு முட்டுக்கொடுத்து இந்த பச்சை படும் பாடு மோடிக்கு தெரியலையா? கொடுமை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X