பொது செய்தி

இந்தியா

வீட்டை காலி செய்யாத 200, 'மாஜி' எம்.பி.,க்கள்

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (51)
Advertisement

புதுடில்லி : 200க்கும் மேற்பட்ட 'மாஜி' எம்.பி.,க்கள், வீட்டை காலி செய்யாததால், புதிய எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படாமல் உள்ளது.






நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. நாட்டின், 16வது லோக்சபா கலைக்கப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.,க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை.





வழக்கமாக, லோக்சபா கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், பங்களாக்களை காலி செய்ய வேண்டும். இதனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 260க்கும் மேற்பட்ட, எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-ஆக-201907:17:28 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடுத்தமுறை எலெக்ஷன் லே நிக்கறச்ச தங்களுக்கு வீடுவாசலே இல்லே அதனால் வோட்டுப்போடுங்க என்றுகேட்டுட்டு எம்பி ஆயுருவானுக
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
20-ஆக-201900:46:55 IST Report Abuse
konanki மின்சாரம் தண்ணீர் இணைப்பு உடனடியாக துண்டியுங்கள். காலி செய்யாத எம் பிக்களின் பென்ஷன்உடனடியாக நிறுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201919:04:50 IST Report Abuse
baalaa எம்பி பென்சன் கட் பண்ணுங்க ... அவங்க எல்லார் பெயரையும் பேப்பரில் வெளியிட்டு வேண்டுகோள் வைங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X