சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கும்பகோணம்: போனில் பேசியதை கண்டித்த முதியவர் கொலை

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் இன்னம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் வீட்டின் அருகே நள்ளிரவில் பிரகாஷ் என்பவர் போனில் பேசி கொண்டிருந்தார். எரிச்சல் அடைந்த ரத்தினம், பிரகாஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், முதியவரை தரையில் தள்ளி தாக்கினார். இதில் ரத்தினம் உயிர் பிரிந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
19-ஆக-201913:53:31 IST Report Abuse
S.P. Barucha காவல் துறை, நீதி மன்றம் மற்றும் சிறை துறை கண்டிப்புடன் இருந்தாலே போதும் நாட்டில் குற்றம் குறையும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-ஆக-201912:18:37 IST Report Abuse
Lion Drsekar இந்த பிரகாஷ் அரசியல் கட்சி அல்லது சமூக ... தியாக இருப்பார், இவர்கள் என்னவேண்டுமானலும் செய்வார்கள், எங்கு வேண்டுமானாலும் செய்வார்கள், கேட்க ஆள் கிடையாது, சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க பிறந்தவர்கள், இது போன்ற நபர்களை பொது மக்கள் முன்னால் தூக்கில் போட்டால்தான் நாடு விளங்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஆக-201911:54:41 IST Report Abuse
A.George Alphonse இந்த காலங்களில்" கொலை" என்பது கொசுவையும்,மூட்டை பூச்சியையும் ஒரே அடியில் சர்வ சாதாரணமாய் அடித்து கொல்வது போல் ஆகிவிட்டது.மனிதனின் விலை இல்லாத உயிர் மூட்டை பூச்சிகளுக்கும்,கொசுக்களுக்கு சமமாக ஆகிவிட்டது. இதுதான் காலத்தின் கோலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X