பொது செய்தி

இந்தியா

டில்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி: தொடர் மழை காரணமாக டில்லி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்டிரா, இமாச்சல், உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா, கர்நாடகா , தமிழகம் என மழை போதிய அளவு பெய்து வருகிறது. மதுரை மாவடத்தில் மட்டும் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.






வட மாநில மழையால் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் அபாய கட்டத்தை நதிகளில் வெள்ளம் தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டில்லி, பஞ்சாப், அரியானா , உபி.,மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.






டில்லியில் இன்னும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201917:28:35 IST Report Abuse
J.V. Iyer இயற்கையை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இயற்கை சீற்றம் அடைந்தால் என்னவாகும் என்று தெரிகிறதா?
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
19-ஆக-201912:05:56 IST Report Abuse
Anand யமுனை கரையோரத்தில் சில அந்நியர்களால் அத்துமீறி சிவாலயத்தை இடித்து கட்டப்பட்ட சமாதிகளை அழித்து தூய்மை ஆக்கட்டும், இந்திய வளம் கோழிக்கட்டும்.
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
19-ஆக-201912:35:27 IST Report Abuse
மணிதமிழகத்துக்கு தண்ணி தரவிடாமல் பண்ணியவர்களுக்கு எம்பெருமான் தண்ணி காட்டுகிறார்......
Rate this:
Share this comment
சீனு, கூடுவாஞ்சேரிமுதலில் இயற்கை தரும் மழை நீரை சேமிக்க வழி பாருங்கள். எப்போதும் அவன் தரவில்லை இவன் தரவில்லை என்ற கூப்பாடு போடுவதை நிறுத்தி இதற்கு ஒரு வழி கண்டு பிடியுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
19-ஆக-201911:06:13 IST Report Abuse
vasumathi யமுனை தில்லியை தூய்மை ஆக்கட்டும். தூய பெருநீர் யமுனை துறைவன் என்ற பேருடன், இந்த Krishna ஜெயந்திக்கு மதுராவில் பாயட்டும் வெள்ளம்.
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
19-ஆக-201912:37:02 IST Report Abuse
மணிவெள்ளம் நாலு நாளைக்கு பாயும், மீதி நாளைக்கு சாக்கடைதான்...நிரந்தர தீர்வு தேவை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X