அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நலனுக்கான மனு திட்டம்; முதல்வர்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
மக்கள், நலன், மனு திட்டம், இபிஎஸ்

சேலம்: சேலம் மாவட்டம் பெரியசோரகை பகுதியில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ் மனுக்களை வாங்கினார். முதல்வர் பேசுகையில்:
ஏழை எளிய மக்களின் நன்மைக்காக இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் இதுபோன்று மனுக்கள் பெறப்படும். வருவாய், நகர், ஊரக துறையினர் மனுக்களை பெறுவர். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.
234 தொகுதிளிலும் இந்த மனு பெறும் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
19-ஆக-201916:46:46 IST Report Abuse
muthu Rajendran சென்னையில் ஏற்கனவே மாதம் ஒரு சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் வருவாய் , குடிமை பொருள் வழங்கு துறை , பதிவுத் துறை போன்ற துறைகள் மனுக்களை நேரடியாக பெற்று சிலவற்றிற்கு உடனடி தீர்வும் கொடுத்தார்கள். நாளடைவில் மனுக்கள் மட்டும் பெற்றுக்கொண்டு அலுவலகம் வந்து பாருங்கள் என்றார்கள். இப்போது அந்த திட்டமும் செயலில் இல்லை. முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவிற்கு மனு செய்தால் சம்பந்த பட்ட அலுவகத்திற்கு அனுப்பப்பட்டது அவ்வலுவலத்தை தொடர்பு கொள்ளவும் என்று பதில் வருகிறது. புதிய திட்டத்தையாவது சரியாக கண்காணித்து எத்தனை சதவீத மனுக்களுக்கு சரியான தீர்வு காணப்பட்டுள்ளது என்று பார்த்தால் இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெரும்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஆக-201913:53:22 IST Report Abuse
A.George Alphonse ஒன்னுமே புரியல." மக்கள் நலனுக்காக மனு திட்டம்"மக்கள் மனு மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கபடும். இந்த திட்டத்துக்கு 76 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. யாருக்கு, எதுக்காக, எவ்வளவு,கடனா,இலவசமா?please explain me some one who knows well about this makkal nalanukkaana manu thittam. P உ u
Rate this:
Share this comment
RajanRajan - kerala,இந்தியா
19-ஆக-201916:41:03 IST Report Abuse
RajanRajanஆமா நீங்க சொல்ற மாதிரி ஒண்ணுமே புரியல இந்த அறிவிப்பால். ஒரு வேலை முருவன் மனுநீதி சோழன் ஆயிட்டானோ என்னவோ. 76 லட்ச்சம் ஒதுக்கீடுன்னு வேற சொல்லுறானுங்க எவன் பாக்கெட்டை நிறைகிறதுக்கோ. ஊதாரித்தனத்திற்கு அளவே இல்லாம போயிட்டுது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X