வெள்ளத்தில் சிக்கியோர் மீட்பு: உள்ளத்தில் இடம் பிடித்த விமானப்படை

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஜம்மு: ஜம்முவில் வெள்ளத்தில் சிக்கிய 2 பேரை இந்திய விமானப்படையினர் போராடி மீட்டனர்.



latest tamil news



பலத்த மழையால் ஜம்முவில் ஓடும் தாவி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நேரத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 2 பேர் வெள்ளத்தில் சிக்கினர். இருவரும் ஒரு தடுப்புச்சுவரின் மீது ஏறி நின்றனர். காப்பாற்றும் படி குரல் எழுப்பினர். இந்த தகவல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தெரிவிக்ககப்பட்டது. ஆனால் யாராலும் மீட்க முடியவில்லை. இதனையடுத்து விமான படையினர் உதவுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.


latest tamil news



தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமான படையினர் தாவி நதியின் மேலே பறந்தபடி இருவரையும் காப்பாற்ற திட்டமிட்டனர். வீரர்கள் கயிறு மூலம் நதிக்குள் இறங்கினர். கயிற்றில் கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர். 30 நிமிடம் இந்த போராட்டம் நடந்தது.


latest tamil news



இரு உயிர்களைக் காப்பாற்றிய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
19-ஆக-201920:37:07 IST Report Abuse
thulakol நன்றிகள்
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-ஆக-201920:05:24 IST Report Abuse
 nicolethomson அருமை வீரர்களே உங்களுக்கு தலைவணங்குகிறேன்
Rate this:
Cancel
anbu - trichy,இந்தியா
19-ஆக-201919:41:00 IST Report Abuse
anbu சாயங்காலம் ஆயிடுச்சு காலைல பாத்துக்கலாம் என்றுசொல்லாமல் விட்டுட்டாங்க இல்லன்னா நம்ம சடலை சைமான் சைக்கோ ஓசிசோறு சொறியா சேத்துபாதி எல்லாம் சேந்து பாத்தியா காவிகள் எல்லாம் சேர்த்து காசுமீர் பச்சைய கொன்னுபுட்டானுங்கன்னு ஒப்பாரி வெச்சிறுப்பானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X