பேஸ்புக் - ஆதார் இணைப்பு வழக்கில் நாளை விசாரணை

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை

புதுடில்லி: பேஸ்புக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
19-ஆக-201920:45:32 IST Report Abuse
Giridharan Srinivasan நம் தேசத்தின் நலன் கருதி கண்டிப்பாக face புக் உடன் ஆதார் எண்ணை இணைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நம்புகிறேன். இதில் யாராவது "தனிநபர் சுதந்திரம்" பாதிக்கப்படும் அது இது என்று கூறினால், அவ்வாறு கூறும் / வாதிடும் நபர்களை உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது தகுந்த தண்டனை தர வேண்டும். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-201914:56:42 IST Report Abuse
Janarthanan இதை செஞ்சா திருட்டு பெயரில் பின்னாடி இருக்கும் போராலிஸ் எல்லாம் மாட்டுவாங்களே.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X